fbpx
RETamil Newsஅரசியல்தமிழ்நாடு

கோவையில் கார் ஒன்றில் கொண்டுவரப்பட்ட ரூ.1 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளை

கோவை அருகே கார் ஒன்றில் கொண்டுவரப்பட்ட ரூ.1 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளையர்களால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் இருந்து காரில் கொண்டுவரப்பட்ட தங்கம் ககசவடியுள் கொள்ளை போனது , அந்த காரை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் ஓட்டுநர் மற்றும் ஊழியரை இறக்கி விட்டு காரில் இருந்த 200 கிலோ வெள்ளிநகைகளுடன் காரையும் கொள்ளையடித்தனர்.

இந்த சம்பவம் பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

Related Articles

Back to top button
Close
Close