fbpx
RETamil NewsTrending Nowதமிழ்நாடு

10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு…! மாணவர்கள் அனைவருமே 100% தேர்ச்சி!

10th exam results announced

சென்னை:

10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

இன்று 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 9:30 மணிக்கு வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்த நிலையில், தற்போது தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.

மாணவர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தை பதிவு செய்து, தேர்வு முடிவுகளை இணையதளங்கள் வழியாக அறிந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மாணவர்கள் அனைவருமே 100% தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், இந்த தேர்வு முடிவுகள் இணையதளத்தில் மட்டுமல்லாது, தொலைபேசி எண்களுக்கும் குறுந்தகவல் மூலமாக, தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்வு முடிவுகளை, மாணவர்கள் https://tnresults.nic.in, https://dge1.tn.nic.in, https://dge2.tn.nic.in ஆகிய இணையதள பக்கத்தில் காணலாம்.

Tags

Related Articles

Back to top button
Close
Close