Others
தமிழக வெற்றிக்கழகம்–பாடியநல்லூர் மகளிர் அணி சார்பாக பெயர் பலகை திறப்பு..

தமிழக வெற்றிக்கழகம் சென்னை கிழக்கு மாவட்டம் சோழவரம் ஒன்றியம் பாடியநல்லூர் மகளிர் அணி சார்பாக பெயர் பலகை திறப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும்நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட செயலாளர். ஜி. பாலமுருகன் அறிவுரைப்படி ஒன்றிய தலைவர்.ஜே. செல்வகுமார்தலைமைதாங்கினார்.பாடி பாடியநல்லூர் மகளிர் அணி தலைவி. . .எம்.ஷாலினி வரவேற்றார். ஒன்றிய தலைவர். செல்வகுமார் கட்சி பெயர் பலகை திறந்து வைத்து, கொடியேற்றி, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கினார்.மேகநாதன், ஜீவகுமார், சுரேஷ், பாபாஜி கண்ணன், வித்யா, கௌரி, உள்பட திரளான மகளிர் கலந்து கொண்டனர்.மகளிர் அனைவருக்கும் தமிழக வெற்றிக்கழக துண்டு அறிவிக்கப்பட்டது.பாடியநல்லூர் மகளிர் அணி செயலாளர்.பி. ஈஸ்வரி நன்றி கூறினார்.