fbpx
RETamil Newsஅரசியல்தமிழ்நாடு

திருவாரூர் இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!

திருவாரூர் தொகுதிக்கு வரும் ஜனவரி 28ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜனவரி 31ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close