RETamil Newsஅரசியல்இந்தியா
வரதட்சணை கொடுமை புகார் அடிப்படையில் உடனடியாக கைது செய்யலாம் ; சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு!!

வரதட்சணை கொடுமை தற்போது சில இடங்களில் அதிகரித்துள்ள நிலையில் அதை குறைக்கும் வகையில் இன்று அதிரடியான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சுப்ரீம் கோர்டின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான நீதிபதிகள் உள்ளடக்கப்பட்டவர்கள் வரதட்சணை கொடுமை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் இன்று இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டது.
வரதட்சிணை கொடுமையில் ஒரு பெண் அவர்களுக்கு எதிராக புகார் அளித்த பிறகு , கணவர் , மற்றும் அவரின் உறவினர்கள் உடனடியாக கைது செய்யப்படுவார் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.