fbpx
REஇந்தியா

முசாப்பூர் நகரில் கோவில் ஒன்றில் கூட்ட நெரிசல் ; இதுவரை 25 பேர் படுகாயம்

முசாப்பூர் நகரில் கரிப்நாத் என்ற பெயரில் பிரசித்தி வாய்ந்த கோவில் ஒன்று உள்ளது.
நேற்று விடுமுறை நாள் என்பதாலும் , கோவிலில் சிறப்பு பூஜை இருந்ததாலும்
பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.

குழந்தைகள் , பெரியவர்கள் என்று அனைவரும் பங்கேற்றதால் கூட்டநெரிசல் அதிகமானது.இந்த கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் , பெரியவர்கள் உட்பட 25 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

Related Articles

Back to top button
Close
Close