fbpx
HealthRETamil News

புதுச்சேரியில் டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 113 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காய்ச்சல் பல்வேறு இடங்களில் அதிகரித்து வரும் நிலையில் தற்போது புதுச்சேரியில் டெங்கு காய்ச்சலுக்கு 113 பேரும் ,பன்றி காய்ச்சலுக்கு 39 பேரும் அனுமதிக்கப்ட்டுள்ளனர்.

மேலும் நோய்களை கட்டுப்படுத்தவும் , அவை பரவாமல் தடுக்கவும் 3 இடங்களில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. அதனால் காய்ச்சல் மற்றும் இருமல் ஏற்பட்டால் உடனே மருத்துவமணைக்கு வர வேண்டும் என்று சுகாதாரத்துறை இயக்குனர் ராமன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close