Tamil Newsஉலகம்
நிலநடுக்கத்தின் போதும் தொழுகையை கைவிடாத இந்தோனேஷிய இமாம் ; என்ன ஒரு இறைப்பற்று! !!!
கடந்த வாரம் இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது . அதனால் பலர் உயிர் இழந்துள்ளனர் . பலர் வீடுகளையும் இழந்துள்ளனர் .
அங்கு இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்கள் அதிகமாக உள்ளனர் . இஸ்லாமியர்களின் 5 முக்கிய கடமைகள் உள்ளது.அதில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கடமை 5 வேலை தொழுகை ஆகும். இவ்வாறு தொழுகையில் இருக்கும் போதுதான் இந்தோனேஷியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
எத்தகைய இடர்கள் வந்தாலும் நான் என் தொழுகையை பாதியில் விடமாட்டேன் என்று கூறும் வகையில் இந்தோனேஷிய இமாம் ஒருவர் மசூதியில் தொழுகையை நிறுத்தாமல் நடத்திக்கொண்டிருந்தார். அவர் தனது வாழ்கை இறைவனால் மட்டுமே எடுக்கப்பட வேண்டும் என்று கூறும் வகையில் நடந்திருப்பதாக தெரிகிறது.
இறைவனால் உருவாக்கப்பட்ட இந்த வாழ்கை இறைவனால் மட்டுமே எடுக்க முடியும் ,
அப்படி இருக்கும் போது நாம் ஏன் பயப்பட வேண்டும் ;