Others
பழனி –அதிமுக மாணவரணி சார்பில் தொடர் கிரிக்கெட் போட்டி

பழனியில் அதிமுக மாணவரணி சார்பில் தொடர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றன. இதில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு அதிமுக கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் தலைமையில் பரிசளிப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றன.தொடர்ந்து இவ்விழாவில் முதல் பரிசு இரண்டாம் பரிசு மூன்றாம் பரிசு பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு பரிசு தொகையும் கோப்பைகளும் அதிமுக கட்சியின் பொறுப்பாளர்கள் வழங்கி சிறப்பித்தனர்.