தேனி மாவட்டாட்சியர் கவனிப்பாரா….?
தமிழ்நாடுதேனி மாவட்டம், தேனி பழையபேருந்துநிலையத்தில் அமைந்துள்ள அம்மா உணவகம் முன்பாக குடிகாரர்கள் மற்றும் போதைப் பொருட்களை, உட்கொண்டு சில சமூக விரோதிகள்…… செய்து வரும் அட்டகாசம் ??? சொல்லவே வாய் கூசும் அளவில் கெட்ட….. கெட்ட வார்த்தைகளை பேசிக்கொண்டுஇருக்கின்றார்கள்.?.இவர்களை காவல்துறை கண்டு கொள்வதே இல்லை ? ஏன் எதற்காக ? இவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்களா??? இது மட்டும் இல்லை.. இதைவிடபெரியகொடுமைஎன்னவென்றால் “ஒருதனிமனிதனுக்குஉண்ணஉணவில்லைஎனில்இந்தஜெகத்தினைஅழித்திடுவோம்”என்றுஅன்றேசொன்னபாரதிவாழ்ந்தநம்தமிழ்நாட்டில்..தாங்கள் பணி செய்கின்ற இந்த உணவகத்தில் தன் பணிகளை செய்து உணவருந்த வருபவர்களை இன் முகத்தோடு உபசரித்து, தங்களின் பணிகளை செவ்வனே செய்து வருகின்ற பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்த ஊதியத்தை வழங்காமலும் ??? கடந்த ( மே, ஜூன், ஜூலை……) ஆகிய மூன்று மாதங்களாகவே இங்கே பணி செய்பவர்களுக்கு பணிக்கொடை களை இன்னும் வழங்காமல் இருந்து வருவது ஏன்? எதற்காக?யாருடையஅழுத்தத்தால்இவர்களுக்குபணிக்கொடைவழங்கப்படவில்லை .ஆதலால் இங்கு பணியாற்றும் பணியாளர்களான மகளிர்களுக்கு உரியபாதுகாப்புகள் வழங்கிடவும், இவர்களுக்கு வழங்க வேண்டிய பணிக்கொடை களை உடனடியாக வழங்கவும், மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை நிர்வாகமும், நகராட்சி நிர்வாகமும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், பத்திரிகை ஊடகங்களும் கோரிக்கை வைக்கின்றனர் ??? உடனடியாக நடவடிக்கை எடுப்பார்களா என பொறுத்து இருந்து பார்ப்போம்.!!!..ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், ISCUF – மாநிலக் குழு உறுப்பினர், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், பாரதிய விவசாய மக்களாட்சி மாநில ஊடகப் பிரிவு அமைப்புத் துணைத் தலைவர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி