fbpx
Others

அம்மோனியா வாயு கசிந்த சம்பவத்தில் பலி எண்ணிக்கை 13ஆக உயர்வு …

திருவள்ளூர் மாவட்டம் (Thiruvallur District) | Facebookதமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கடலுணவுப் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அம்மோனியா வாயு கசிந்த சம்பவத்தில் மாண்டோர் எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது.சிகிச்சை பெற்று வந்த மேலும் 3 பெண்கள் மாண்டனர்என்றுஇந்தியஊடகங்கள்தெரிவித்தன.பாதிக்கப்பட்டவர்களில் 43 பேர் தொடர்ந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.அவர்களில் 14 பேருக்குக் காற்றோட்டக் கருவி பொருத்தப்பட்டுள்ளது.21 பேருக்கு உயிர்வாயு ஆதரவு வழங்கப்படுகிறது.27 பேர்கிச்சைக்குப் பிறகுவீடுதிரும்பியுள்ளனர்.தொழிற்சாலையின்வழக்கமானபணிகள்நடைபெற்றுக்கொண்டிருந்தபோது சம்பவம் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டதுஅங்கு வேலை செய்தோரில் பெரும்பாலானோர் ஒடிஷா, அஸ்ஸாம், ஜார்காந்த் ஆகியமாநிலங்களைச்சேர்ந்தவர்கள்என்று தெரியவந்துள்ளது..

Related Articles

Back to top button
Close
Close