Others
தலைமைச் செயலகத்தில் சமத்துவப் பொங்கல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்பங்கேற்றார்..
சென்னை தலைமைச் செயலகத்தில் பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பொங்கல் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்பங்கேற்றார். தலைமைச் செயலக ஊழியர்களுடன் சமத்துவப் பொங்கல் வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டாடினார்.
தமிழ்நாடெங்கும் பொங்கிடும் சமத்துவப் பொங்கலை, தலைமைச் செயலகத்திலும்கொண்டாடினோம்! #பொங்கல்2026 என்று தெரிவித்துள்ளார்.

