fbpx
RETamil Newsதமிழ்நாடு

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வு அறிவுப்பு!

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வு இன்று முதல் செப்டம்பர் 9 தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.

துணை வணிக வரி அலுவலர், சார் பதிவாளர், சேரைத்துறை நன்னடத்தை அலுவலர், தொழிலாளர்துறை துணை ஆய்வாளர் உள்பட 23 வகையான பணிகள் உள்ளன.

இதில் 1199 காலிப் பணியிடங்களை நிரப்ப குரூப் 2 தேர்வு நடத்தப்படுகிறது.இதற்கான தேர்வு கட்டணத்தை செலுத்த செப்டம்பர் 11-ஆம் தேதி கடைசி நாள் என அறிவித்துள்ளது.

Related Articles

Back to top button
Close
Close