Others
போடியில் மக்கள் அதிகாரம் தெரு முனைபிரச்சாரம்….?
போடியில் மக்கள் அதிகாரம்- தெரு முனை பிரச்சாரம் தேனிமாவட்டம் போடியில் நீரோடை ஆக்கிரமிப்பை ,நகராட்சி, நீர்வளத்துறையை, தெருநாய்,வெறிநாய்க்களைபிடிக்கஇயலாததை கண்டித்தும்,போடிமக்கள் அதிகார நகரசெயலாளர். எ. டி. கணேசன் தலைமையில் நடைப்பெற்றது.