fbpx
Others

கடலூர்–தமிழ்நாடு அனைத்து வாகன ஓட்டுனர் தொழிற்சங்க-சிறப்பு செய்தி..

தமிழ்நாடு அனைத்து வாகன ஓட்டுனர் தொழிற்சங்கத்தின் சார்பாக சரியான முறையில் CNG ஆட்டோ தொழிலாளர்களுக்கு கேஸ் வழங்குவதற்க்கு பதில் CPG  என்கிற கேஸ் தருகிறார்கள், இதனால் எங்களது ஆட்டோ ரிப்பேர்ஆகிறது என்பதைகண்டித்து கடலூர் மாவட்டஆட்சித்தலைவர்அலுவலகத்தில்நேரில் மனு கொடுக்கப்பட்டது மற்றும் C.M.CELL., போக்குவரத்துதுறை அமைச்சர்க்கும், வட்டார போக்குவரத்து அலுவலர், சார் ஆட்சியர், அவர்களுக்கு மனு கொடுக்கப்பட்டது  இதில் மாநில தலைவர் ஆர் பாலகுரு மாவட்ட தலைவர் செல்வ ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் குமார் ரமேஷ் பழனி பீர்சாதா குமார் சரவணன் செல்வம் முரளி நடராஜன் அப்பு முத்து சுந்தர் மஜீத் பாய் மற்றும் பலர் கலந்து கொண்டனர்…

Related Articles

Back to top button
Close
Close