RETamil Newsஅரசியல்இந்தியா
கரும்பு விளைவிப்பதால் சர்க்கரை நோய் வருகிறது. பாஜக முதல்வரின் அடடே! கண்டுபிடிப்பு!!
உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ஒரு புதிய அற்புதமான கண்டுபிடிப்பை நாட்டு மக்களுக்கு தெரிவித்துள்ளார்.
நாட்டில் அதிகளவில் சர்க்கரை நோயாளிகள் பெருகுவதற்கு கரும்பு பயிர் செய்யும் விவசாயிகளே காரணம் என்றும், அதனால் விவசாயிகள் கரும்பை பயிரிடாமல் மாற்றுப்பயிர்களை விளைவிக்க வேண்டும் என்றும் அறிவியல் பூர்வமாக கண்டுபிடுத்து கூறியுள்ளார்.
நரேந்திர மோடிக்கு பின்னர் பிரதமர் வேட்பாளராக யோகி வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில் அவருடைய இந்த வித்தியாசமான கண்டுபிடிப்பு நாட்டு மக்கள் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.