
TNPSC தேர்வுகளை தனியாரிடம் ஒப்படைப்பது ஊழலுக்கு வழிவகுக்கும் என பாமக இளைஞர்அணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். தேர்வுகளை ஆன்லைனில் நடத்துவதற்கு வரவேற்பு அளித்த அவர் தேர்தல் நடத்தும் பணியை தனியாரிடம் வழங்க கூடாது என கேட்டுக்கொண்டுள்ளார்.