Others
மாதவரம் எஸ். ரோஷினி சிலம்ப விளையாட்டில் முதலிடம்…சிறப்பு செய்தி..
தமிழ்நாடுஅளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டியில் சிலம்ப விளையாட்டில் மாதவரம் எஸ். ரோஷினி முதலிடம் பெற்று தங்க பதக்கம் மற்றும் ரூ. ஒருலட்சம் ரொக்கம் பெற்றார். அகில இந்திய லெஜெண்ட் சரவணன் ரசிகர்கள் மன்ற பொதுச்செயலாளர்.பி. சுதாகர் ஏற்பாட்டில் பாடி சரவணாஸ்டோர் உரிமையாளர். நடிகர். லெஜெண்ட் சரவணனை சந்தித்து வாழ்த்து பெற்றார். உடன் ரோஷினி தந்தை. சீனிவாசன், கலைமுதுமணி. ஆர். முருககனி ஆசான், மூத்த சிலம்ப ஆசான். ரிஸ்வான்பாஷா, தமிழ்நாடு சிலம்ப கழக தலைவர். குரு ஏழுமலை, மற்றும் ராஜன், சதீஷ், ரகு. பூமிநாதன், முகமது அப்துல் காதர், முத்துப்பாண்டி, சுந்தர், உள்பட பலர் அருகில் உள்ளனர்..