fbpx
Others

நீடாமங்கலம்– ஹனுமந் ஜெயந்தி விழா–சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது…

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் திருமண வரம் அருளும் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் 20.12.2025 ஹனுமந் ஜெயந்தி விழா முன்னிட்டு பக்த ஆஞ்சநேயர் ஸ்வாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைப்பெற்றது அதனை தொடர்ந்து அலங்காரம் நடைப்பெற்றது மகா தீபாராதனை நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் பரம்பரை அறங்காவலர் சுரேஷ் மற்றும் உபயதாரர் மல்லிகா ஆசிரியர் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்..

 

Related Articles

Back to top button
Close
Close