RETamil Newsஅரசியல்

சென்னையில் அடுத்த 3 நாட்களுக்கு இயல்பை விட வெப்பம் அதிகரிக்கும் : வானிலை ஆய்வு மையம்

சென்னை : வடதமிழகம் மற்றும் சென்னையில்  அடுத்து வரும் 3 நாட்களுக்கு  இயல்பை விட வெப்பம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மேலும் மேற்கில் இருந்து வீசும் காற்றின் காரணமாக வட மாவட்டங்கள், கடலோர பகுதிகள் மற்றும் சென்னையிலும் வெப்பம் அதிகரித்து காணப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close