fbpx
RETamil News

இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது.
இதை முன்னிட்டு அனைத்து தேவாலயங்களிலும் பிரார்த்தனை , வழிப்பாடு விடிய, விடிய நடைபெற்றது.

பண்டிகையின் சந்தோஷத்தை வெளிப்படுத்தும் வகையில் அனைத்து தேவாலயங்களும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

புதிய ஆடைகளை உடுத்தி மக்கள் தங்கள் ஆனந்தத்தை வெளிப்படுத்தினர்.

Related Articles

Back to top button
Close
Close