fbpx
Others

நீடாமங்கலம் பழங்களத்தூரில் சர்வதேச யோகா தினம்….

 

ஜீன் 21 காலை 9 மணி அளவில் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பழங்களத்தூரில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது இதில் காங்கிரஸ் ஜவஹர் பால் மஞ்ச் திருவாரூர் மாவட்ட தலைவர் டாக்டர் நிரோஜா கிஷோர் அவர்கள் மாநில ஒருங்கிணைப்பாளர் T.P.கிஷோர் குமார் மற்றும் பகுதி செயலாளர் k. புவனா மற்றும் ஏராளமான மாணவர்கள் ஊர் பெரியவர்கள் பங்கேற்றனர்.

Related Articles

Back to top button
Close
Close