fbpx
Others

தேனி–போடிநாயக்கனூர்— சிறப்பு செய்தி

தேனிமாவட்டம் போடிநாயக்கனூரில் ஏல விவசாயிகள் சங்கம் கல்லூரியில் டிவிஎஸ் குரூப் ஆஃப் கம்பெனி மூலம் நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு நேர்முகத் தேர்வில் இறுதி ஆண்டு பயிலும் 43 மாணவ மாணவிகளுக்கு ஐசிஐசிஐ வங்கிக்காக மாதம் 28000/-ஊதியத்தில் தேர்வாகியுள்ளார் கல்லூரி முதல்வர் முனைவர் சிவக்குமார் உடன் கல்லூரி விரிவுரையாளர் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close