fbpx
RETamil Newsதமிழ்நாடு

ஆகஸ்ட் மற்றும் செப்டம்பரில் 95% மழைக்கு வாய்ப்பு !

தென்மேற்கு பருவமழை குறித்த 2-ஆம் கட்ட முன்னறிவிப்பில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பரில் 95% மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வுமையம் அறிவித்துள்ளது .

கேரளாவில் தென்மேற்கு பருவமழை கடந்த மே மாதம் 29-ஆம் தேதி தொடங்கியது. ஆரம்பத்தில் மழையின் அளவு குறைவாக இருந்தாலும் ஜூன் மாத முடிவில் தீவிரம் அடைந்தது.

இதேபோல் கேரளா,கர்நாடகா, மகாராஷிடிரா , அசாம் , உத்தரப்பிரதேசம், ஹரியானா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலும் இயல்பைவிட அதிகமாகவே மழையின் அளவு பதிவானது.

எனவே வரும் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பரில் உள்ள தென்மேற்கு பருவ மழையின் தாக்கம் 95% வரை இருக்கும் ஏனென்றால் மற்ற மாநிலங்களிலும் தென்மேற்கு பருவமழை கிடைக்கவேண்டிய அளவைவிட அதிகமாகவே கிடைத்துள்ளது. அதே போல் இந்த இரண்டு மாதங்களிலும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Related Articles

Back to top button
Close
Close