fbpx
GeneralRETamil NewsTrending Nowஅரசியல்இந்தியாதமிழ்நாடு

முதலமைச்சர் நாராயணசாமிக்கு கொரோனா நெகட்டிவ்…! பரிசோதனை முடிவு அறிவிப்பு!

Pondicherry chief minister narayanasamy corona test result

புதுச்சேரி:

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமிக்கு கொரோனா நெகட்டிவ் என்று டெஸ்ட் ரிசல்ட் வந்துள்ளது.

புதுச்சேரியியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. முதலமைச்சர் அலுவலகத்தில் ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து முதலமைச்சர் அலுவலகம் மூடப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. முதலமைச்சர் நாராயணசாமி உள்பட அவரது வீடு, அலுவலகம், பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

அதில் நாராயணசாமிக்கு கொரோனா தொற்று இல்லை என்று முடிவு வந்துள்ளது.  அவருக்கு இத்தகைய சோதனை நடத்தப்பட்டது இது 2வது முறை ஆகும்.

 

Tags

Related Articles

Back to top button
Close
Close