விஜய்–தேர்தலுக்கு முன்பும் சரி, பின்பும் சரி யாருடனும் கூட்டணி இல்லை…
தமிழ்நாட்டில் இன்னும் சில மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. அடுத்த
மாதம் தொடக்கத்தில் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது. இதில் தவெக கூட்டணிக்காகத் தீவிரமாக முயன்று வருகிறது. இருப்பினும், இதுவரை எந்தவொருகட்சியும்தவெகவுடன்கூட்டணிக்குவரவில்லை.இதஇதற்கிடையே தேர்தல் மட்டும் கூட்டணி தொடர்பாக இந்தியா டுடேஆங்கிலஊடகத்திற்குதவெகதலைவர்விஜய்பேட்டியளித்துள்ளார். அதில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பும் சரி, பின்பும் சரி யாருடனும் கூட்டணி இல்லை என்று விஜய் கூறியுள்ளார். மேலும், இந்தியா கூட்டணி அல்லது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தவெக இணையாது என்றார்.தவெக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று நான் நம்புகிறேன் என்ற விஜய், மக்கள் ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள் என்றும் நான் நிச்சயமாகத் தேர்தலில் வெல்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.