fbpx
Others

இராணிப்பேட்டை– சட்டவிரோதமாக கஞ்சாவிற்பனை இருவர்கைது

ரு

இராணிப்பேட்டை மாவட்டம்,இரத்தினகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த குற்றவாளிகள் . கணேஷ் (வ/29) . ராஜேந்திரன் (வ/40) என்பவர்களை ஆற்காடு நகர வட்ட காவல் ஆய்வாளர் .பார்த்தசாரதி அவர்கள் தலைமையிலான போலீசார் குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டது. மேலும் இவர்களின் குற்றச் செயலை கட்டுப்படுத்தும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.விவேகானந்த சுக்லா அவர்களின் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா அவர்கள் குண்டர் தடுப்பு காவலில் வைக்க ஆணையிட்டதன் படி குற்றவாளிகள்ஓராண்டு குண்டர் தடுப்பு காவலில் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்

 

Related Articles

Back to top button
Close
Close