HealthTamil News
உடல் சக்தி பெற சில டிப்ஸ் !
1. இரவு உணவாக 2 வாழைப்பழம் மற்றும் தேங்காய் 1 மூடி சாப்பிட்டு வரலாம் .
2. உடலுக்கு பலம்கூட ஆவாரம்பூ பாலில் கலந்து சாப்பிடவும் .
3. உடல் பலம் பெற கொன்றை வேர் கட்டை கஷாயம் குடித்து வரவும்.
4. உடல் பலவீனம் நீங்க பப்பாளி பழம் தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும் .
5. உடல் சத்துக்களை பெருக்கி உடல் வனப்பு உண்டாக அறுகீரையை நெய் சேர்த்து சாப்பிட்டுவர வேண்டும் .
6. உடல் பொலிவு பெற வாகைபிசினை வறுத்து பொடியாக்கி காலை மாலை பசும்பாலில் சாப்பிட்டு வந்தால் உடல் பொலிவு கிடைக்கும்.