Others
தமிழர் தந்தை. சி.பா. ஆதித்தனார் அவர்களின் 120 வது பிறந்தநாள்..
தமிழர் தந்தை. சி.பா. ஆதித்தனார் அவர்களின் 120 வது பிறந்த நாளை முன்னிட்டு எழும்பூரில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு சி.பா. ஆதித்தனார் சிலம்பக்கலை கூட தலைவர்.ஆர். முருககனி, தமிழ்நாடு சிலம்பம் பேரவை தலைவர்.
ஜெ. ஈசன்,திருவள்ளூர் மாவட்ட சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற தலைவர். நற்பணி நாகராஜன் ஆகியோர் மாலை அணிவித்தனர்.