fbpx
Others

ஜெயலலிதா அம்மாவின் மகள் என்று ஜெயலட்சுமி கூறி சுயேட்சைவேட்பாளர்

: தமிழ்நாடு-  தேனிமாவட்டம் தேனியில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட ஜெயலட்சுமி.!!! தேனி மாவட்டம், தேனி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் வீதி வீதியாக சென்று பொது மக்களிடம் நான் ஜெயலலிதா அம்மாவின் மகள் என்று கூறி சுயேட்சையில் போட்டியிடும் , எங்கள் வேட்பாளருக்கு வாக்களியுங்கள் என்று ஆதரவு கேட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட ஜெயலட்சுமி மற்றும் அவருடன் சேர்ந்து ஆதரவு கேட்கின்ற அவருடைய ஆதரவாளர்கள்………..ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், பாரதிய விவசாய மக்களாட்சி மாநில ஊடகப் பிரிவு அமைப்புச் செயலாளர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி.
[8:03 AM, 4/7/2024] Theni Veerasigamani:

Related Articles

Back to top button
Close
Close