fbpx
Others

தேனி- பங்களா மேடு–அ. இ. அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

தேனி மாவட்டம் 21/06/2023 மாவட்ட அ. இ. அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தேனி பங்களா மேடு பகுதியில் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் அமைப்பு செயலாளர் எஸ். டி. கே. ஜக்கையன் தலைமை தாங்கினார் தேனி நகர செயலாளர் வக்கீல் கிருஷ்ணகுமார் முன்னாள் MP. பார்த்திபன் ஆகியோர் முன்னிலையில் ஆர்ப்பாட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் சோலை ராஜ் முறுக்கோடை ராமர் வரதராஜன் எல்லப்பட்டி முருகன் சற்குணம் வருகை சுந்தர பாண்டியன் மகளிர் அணி தனலட்சுமி அமுத வள்ளி போடி நகர செயலாளர் சேதுராமன் தேனி மாவட்ட ஒன்றிய நகர பேரூராட்சி கிளை அனைத்து பிரிவு நிர்வாகிகள் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டார் இந்த ஆர்ப்பாட்டத்தில் போது லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து உடனடியாக பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினார்கள்.

Related Articles

Back to top button
Close
Close