fbpx
RETamil Newsதமிழ்நாடு

அதிமுக தலைவர் நள்ளிரவில் திடீர் மரணம் ; தொண்டர்கள் அதிர்ச்சி !

திருப்பங்குன்றம் தொகுதியில் அதிமுக சார்பில் எம்எல்ஏ-வாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஏ.கே .போஸ் . அவருக்கு வயது 69.

திருப்பங்குன்றம் சட்ட மன்ற உறுப்பினர் ஏ.கே .போஸ் இவர் மதுரை ஜெயஹிந்துபுரம் ஜீவாநகரில் வசித்து வந்தார். இந்நிலையில் அவருக்கு நேற்று நள்ளிரவு மாரடைப்பு ஏற்பட்டது .

அதனால் அவர் உறவினர்கள் அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர் ஆனால் வழியிலேயே அவர் உயிர் பிரிந்தது.

அதிமுக சார்பில் போட்டியிட்டு 3 முறை சட்ட மன்ற உறுப்பிராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

எம்.ஜி.ஆர் காலத்திலிருந்தே அதிமுக கட்சியில் இருந்து இரண்டு முறை எம்எல்ஏ-வாக பதவிவகுத்தவர்.

Related Articles

Back to top button
Close
Close