RETamil Newsதமிழ்நாடு
சென்னை மெரினா கடலில் குளித்த 2 இளைஞர்கள் கடலில் மூழ்கி பலி; பரிதவிக்கும் பெற்றோர்கள்
எப்பொழுதும் ஞாயிற்று கிழமையில் சென்னை மெரினா கடற்கரையில் கூட்டம் அலை மோதும் , ஆனால் இன்று மேகமூட்டத்துடன் இருந்ததால் கூட்டம் சற்று குறைவாகவே இருந்தது.
எனினும் கடலில் குளித்த இளைஞர்களில் இரண்டு பேர் மட்டும் கடலில் மூழ்கி இறந்திருக்கலாம் என்ற போது வொருவரின் சடலம் மட்டும் கிடைத்துள்ளது. மற்றொருவரின் சடலம் இன்னும் கிடைக்கவில்லை. தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இளைஞர்களுடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் மிகுந்த துயரத்திற்குள்ளாகியுள்ளனர்