Tamil News
10000 ரன்களை ஒரு நாள் போட்டியில் வேகமாக கடந்து விராட்கோலி சாதனை.
மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி 10 ஆயிரம் ரன்களை எடுத்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
ஆனால் சச்சின் டெண்டுல்கர் தான் 259 போட்டிகள் விளையாடி அதில் 10000 ரன்களை கடந்து சாதனை படைத்திருந்தார்.தற்போது இந்த சாதனையை 205 போட்டிகள் விளையாடி அதில் 10000 ரன்களை அதி வேகமாக கடந்து புதிய சாதனையை படைத்துள்ளார் இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி .