fbpx
Health

கீரையின் பலன்கள்!

நம் தினசரி உணவில் கீரைகள் ஓர் முக்கிய உணவாகும். ஒவ்வொரு நாளும் வெவ்வேறு விதமான கீரைகளை சாப்பிட்டால் பல்வேறு வகையான நன்மைகள் கிடைக்கும்.

ஒவ்வொரு கீரையுலும் வெவ்வேறு விதமான பலன்கள் உள்ளது அதை பற்றி பார்க்கலாமா;

அரைக்கீரை – நரம்பு தளர்ச்சியை போக்கும்

வல்லாரைக்கீரை – நினைவாற்றலை அதிகரிக்கும்

அகத்திக்கீரை – மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும்

முளைக்கீரை – பல் வியாதிகளை குணமாக்கும்.

பொன்னாங்கன்னிக்கீரை – கண் பார்வைக்கும் , இரத்தம் விருத்தியாகவும் உதவும்.

முருங்கைக்கீரை – இதில் இரும்பு சத்து அதிகம் உள்ளதால் இரத்த சோகை வராமல் தடுக்கும்.

மந்தகாளிக்கீரை – வயிற்று புண் உள்ளவர்கள் இதை சாப்பிட்டால் அது அறவே குறையும்.

முடக்கத்தான் கீரை – உடல் மற்றும் மூட்டு வலிக்கு நல்லது

Related Articles

Back to top button
Close
Close