fbpx
RETechnologyஇந்தியா

“ஜியோ மீட்” புதிய வீடியோ காலிங் ஆப் விரைவில் !

“JIO MEET” புதிய வீடியோ கான்பரன்சிங் ஆப் :

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பிரத்யேக வீடியோ கான்பரன்சிங் செயலியை அறிமுகப்படுத்த உள்ளது. ‘ஜியோ மீட் ‘ என்ற பெயரிலான இந்த பிரத்யேக செயலியை பிளே ஸ்டோர் , ஆப்பிள் ஸ்டோர் மற்றும் விண்டோஸ் மார்க்கெட்டில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

 

சமீபத்தில் கொரோனாவின் தாக்கத்தினால் வீடியோ கான்பரன்சிங் பயனாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஜூம், கூகுல் மீட் ஆகியவற்றுடன் போட்டியாக ஜியோ மீட் கான்பரன்சிங் செயலி இருக்கும் என கருதப்படுகிறது.

“ஜியோ மீட்” ன் சிறப்பம்சங்கள்:

தங்களது ஸ்மார்ட் போன்களிலிருந்து ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவருடன் வீடியோ காலிங் செய்வதற்க்கு “ஜியோ மீட்” பயன்படுத்தப்படுகிறது. இது எச் டி தரமான அனுபவத்தை வழங்கும் என கூறப்படுகிறது. இன்னும் இது குறித்து சுவாரசியமான செய்திகளை ஒரு சில வாரங்களில் அல்லது ஒரு சில நாட்களில் நாம் எதிர்பார்க்கலாம்.

Related Articles

Back to top button
Close
Close