Others
பெரியகுளம் -மதுரை சாலைகளின் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி
தேனியில்பெரியகுளம் சாலை மற்றும் மதுரை சாலைகளின் இரு புறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி !!! தேனி மாவட்டம் தேனியில் 28/08/2024 இன்று நெடுஞ்சாலைத்துறை, தேனி அல்லிநகரம் நகராட்சி மற்றும் போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் மூலமாக, பெரியகுளம் சாலை – மதுரை சாலை இந்த சாலைகளின் இரு புறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடந்து வருகின்ற நிகழ்வு………. ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், ISCUF – மாநிலக் குழு உறுப்பினர், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், பாரதிய விவசாய மக்களாட்சி மாநில ஊடகப் பிரிவு அமைப்புத் துணைத் தலைவர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி