HealthTamil News
விஷக்கடிகளுக்கு சில வீட்டு வைத்தியங்கள் !!
விஷக்கடி குணமாக பூண்டு அரைத்து கட்டினால் விஷம் சிறிது சிறிதாக இறங்கும்.
பாம்பு மற்றும் பூரான் கடித்தவர்களுக்கு அவுரி வேறும் அருகம்புல்லும் சேர்த்து அரைத்து கொடுத்தால் வேஷம் குறையும். மேலும் பூரான் கடிக்கு குப்பைமேனி , உப்பு, மஞ்சள் சேர்த்து அரைத்து பற்று போட குணமாகும்.
சிலந்தி கடிக்கு கற்றாழை வைத்து கட்டினால் குணமாகும்.
கம்பளிப்பூச்சி கடிக்கு வெற்றிலை கடிவாயில் வைத்து அழுத்தி தேய்க்க குணம் பெறலாம்.
தேள் கடிக்கு நாயுருவி வேரை பச்சையாக மென்று சாறை விழுங்கினால் விஷம் நீங்கும்.
நஞ்சு கடி விஷம் முறிய பொன்னாவரைவேர் கஷாயம் செய்து குடித்து வந்தால் நஞ்சுகடி விஷம் முறியும்.