HealthTamil News
வயிற்று கோளாறுகள் நீங்க சில வழிகள் !!
வாழை பூவை வாரம் ஒரு முறை கூட்டாக செய்து சாப்பிட்டு வந்தால் வயிற்று புண் ஆறும்.
தொடர் வயிற்று போக்கு உள்ளவர்கள் தினமும் பப்பாளி பழம் சாப்பிட்டு வந்தால் வயிற்று போக்கு தீரும்.
அண்ணாச்சி பழம் தினம் சாப்பிட்டால் வயிற்றுப்பூச்சிகள் குறையும்.
முள்ளங்கி கிழங்கை சமைத்து உண்டு வந்தால் வயிற்று கோளாறுகள் குறையும்.
தொட்டாற்சிணுங்கி இலையை வெண்ணெய் போல் அரைத்து தயிருடன் சாப்பிட்டு வந்தால் வயிற்று கடுப்பு குறையும்.
அரை கிராம் பொறித்த பெருங்காயத்தை , வெல்லத்துடன் சாப்பிட்டு வந்தால் வயிற்றுவலி குணமாகும்.
பல்வேறு வயிற்று கோளரிற்கு புதினா துவையல் மிகவும் சிறந்த மருந்தாகும்.