RETamil Newsதமிழ்நாடு
ரேஷன் கடை ஊழியர்களின் இன்றைய போராட்டம் ஒத்திவைப்பு
இது தொடர்பாக சி.ஐ.டி.யு (கூட்டுறவு பணியாளர் சம்மேளனம் ) பொதுச்செயலாளர் குறியாராவது;
எங்களுடைய கோரிக்கையை 2 மாதத்தில் குழு அமைத்து நிறைவேற்றி தருவதாக எழுத்து பூர்வமாக அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர் அதனால் நாங்கள் இன்று அறிவித்திருந்த வேலை நிறுத்தத்தை தற்காலிகமாக பெற்றுள்ளதாக கூறினார்.
எனவே வழக்கம் போல் இன்று ரேஷன் கடைகள் இயங்கும் என்று கூறினார்.