Others
கப்பலோட்டிய தமிழன் வ உ சி சிதம்பரம் பிள்ளை குருபூஜை—தேவசெய்தி..
கப்பலோட்டிய தமிழன் வ உ சி சிதம்பரம் பிள்ளை குருபூஜையில் இல்லம்மா சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் ஆண்டிபட்டி எம் தவமணி ராஜன் தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் வ..உ. சிதம்பரனார் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
