Tamil News
மும்பையில் படகு கவிழ்ந்து விபத்து; காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரம்
மும்பையில் பயணிகளுடன் கடலில் சென்ற ஒரு படகு திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த படகில் பயணித்த பயணிகள் பலர் காணாமல் போய்யுள்ளதால் அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.