RETamil Newsஅரசியல்தமிழ்நாடு
மர்மக்காய்ச்சலால் இளைஞர் ஒருவர் பலி – கோவில்பட்டி அருகே நடந்த சம்பவம்
தமிழகத்தில் காய்ச்சல் பரவி வரும் நிலையில்.கோவில்பட்டி அருகே உள்ள வானரமுட்டியுல் மர்மக்காய்ச்சலால் இளைஞர் ஒருவர் முத்துராஜ் (26) உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு மர்மக்காய்ச்சலால் தாக்கி சிகிச்சை பலனின்றி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.