fbpx
Others

அல்லிநகரம் நகராட்சியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வு…

    தேனி மாவட்டம் தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள மீட்பு உபகரணங்களை தமிழ்நாடு சமூக நலத்துறை ஆணையர்/ தேனி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆர். லில்லி. இ. ஆ. ப. அவர்கள் தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ஷஜீவனா. இ. ஆ. ப. அவர்கள். முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டு பார்வையிட்டார்கள்

Related Articles

Back to top button
Close
Close