fbpx
RETamil Newsதமிழ்நாடு

மத்திய அரசின் முன்னெச்சரிக்கை; தமிழகத்தின் 6 மாவட்ட ஆட்சியர்களும் அலர்ட் ஆகவேண்டும்

கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் கடந்த சில நாட்களாகவே கன மழை பெய்து வருகின்றது. அதனால் அங்குள்ள அணைகளில் நீரின் வரத்து அதிகரித்துள்ளது.

எனவே அணைகளில் வரும் உபரி நீரினை அதிக அளவில் வெளியேற்றப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தநிலையில் வரும் 2 நாட்களில் மேட்டூருக்கான நீர்வரத்து 1 லட்சம் கன அடிக்கு மேல் இருக்கும்.

அதனால் தமிழகத்தின் திருச்சி, தஞ்சை, கிருஷ்ணகிரி , தருமபுரி , ஈரோடு போன்ற மாவட்ட ஆட்சியர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்து கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close