fbpx
Others

இராணிப்பேட்டை –சாலை பாதுகாப்பு மாதம் விழிப்புணர்வு..சிறப்பு செய்தி.


இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ஜெ.யு. சந்திரகலா, இ.ஆ.ப., அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. விவேகானந்த சுக்லா, இ.கா.ப., ஆகியோர் இன்று (07.01.2025) மாவட்ட ஆட்சியர் அலுவலக எதிரிலிருந்து சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி போக்குவரத்துத் துறை சார்பில் இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் கட்டாயம் அணிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்களை வழங்கினார். உடன் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் திரு. ராமலிங்கம், துணைகாவல்கண்காணிப்பாளர்திரு.வெங்கடேசன், வாகன ஆய்வாளர்கள் திரு. சிவகுமார். திரு. செங்குட்டு வேல் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close