RETamil Newsதமிழ்நாடு
புதுச்சேரி ரயில் நிலையங்களில் பாதுகாப்பு சோதனை பலப்படுத்தப்பட்டுள்ளது

ஆகஸ்ட் 15 சுதந்திரம் விழாவில் எந்த ஒரு அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதில் ஒரு பகுதியாக ரயில் நிலையங்களில் சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர் .
மேலும் சுதந்திர தின விழாவை முடியும் வரை அனைத்து பகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.