Tamil Newsஉணவு
நெல்லிக்காய் ஊறுகாய் செய்வது எப்படி ?
தேவையான பொருட்கள் ;
நெல்லிக்காய் 1 ஆழாக்கு
உப்பு 3 ஸ்பூன்
மிளகாய் பொடி 2 ஸ்பூன்
கடுகு அரை ஸ்பூன்
பெருங்காயம் சிறு துண்டு
எண்ணெய் அரை கரண்டி
செய்முறை;
வாணலியில் எண்ணெய் காயவைத்து அது சூடானதும் அதில் கடுகு , பெருங்காயம் ஆகியவற்றை போட்டு வறுத்துக்கொண்டு அதில் நெல்லிக்காயை முழுதாக போட்டு உப்பும் போட்டு நன்கு வதக்க வேண்டும். பின்னர் நெல்லிக்காய் சிறிது வெந்தவுடன் அதில் மிளகாய் பொடியை போட்டு பின்னர் சிறிது கிளறிய பின் அதை அப்படியே இறக்கி விட வேண்டும். பின்னர் சுடசுட நெல்லிக்காய் ஊறுக்காய் தயாராகிவிடும்.