fbpx
Others

காவலர் வீரவணக்க நாள் …

1959-ம் ஆண்டு அக்.21-ம் தேதி லடாக்கில் சீன ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் உயிர்காவலர் வீரவணக்க நாள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீரவணக்கம் தியாகம் செய்த காவலர்களின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும்அக்.21தேதிகாவலர்வீரவணக்கநாள்கடைபிடிக்கப்படுகிறது.   இந்நிலையில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில், “நாட்டின் எல்லையை ராணுவ வீரர்கள்பாதுகாப்பதுபோல்,நமதுவீடுகளைப்பாதுகாப்பவர்கள்காவல்துறையினர்.தங்கள்உயிரையும்துச்சமெனநினைத்துக்கடமையாற்றும்போது உயிர்த்தியாகம் செய்தோர் பலர். அந்த மாவீரர்களையும் அவர்களது தியாகத்தையும் போற்றி காவலர்வீரவணக்க நாளில் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துகிறேன்” என்று அதில் பதிவிட்டுள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close