fbpx
Tamil Newsஉணவு

கைமா தொக்கு செய்வது எப்படி

தேவையான பொருட்கள்;

மட்டன் கைமா 1/4 கிலோ
தக்காளி சிறியது 1
மஞ்சள்தூள் அரை ஸ்பூன்
மிளகாய் தூள் 1 ஸ்பூன்
மிளகு தூள் 1 ஸ்பூன்
இன்ஜி,பூண்டு 1 ஸ்பூன்
கரம்மசாலா அரை ஸ்பூன்
கொத்தமில்லி சிறுது
எண்ணெய் தேவையான அளவு
உப்பு தேவையான அளவு

செய்முறை;

மட்டன் கைமாவை நன்கு நீரில் கழுவியபின் அதை குக்கரில் போட்டு அதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் ,மஞ்சள்,உப்பு போட்டு நன்கு அதில் இருக்கும் நீர் சுண்டும்வரை வைக்க வேண்டும். பின்னர் அதில் கரம் மசாலா,மிளகுத்தூள், மிளகாய்த்தூள் , நறுக்கிய தக்காளி, எண்ணெய் ஆகிவற்றை போட்டு அதனுடன் ஒரு டம்ளர் தண்ணீர் போட்டு விசில் கொடுக்க வேண்டும் . கைமா நன்கு வெந்ததும் அதில் கொத்தமில்லி போட்டு இறக்கிவிட வேண்டும். இதோ ரெடி ஆகிவிட்டது கைமா தொக்கு.

Related Articles

Back to top button
Close
Close